12/01/2014

| |

கிட்டதட்ட நுாற்றுக் கணக்கான தொழில்களில், ஸ்டாலின் மற்றும் கருணாநிதி குடும்பம் முதலீடு செய்திருக்கிறது.

கிட்டதட்ட நுாற்றுக் கணக்கான தொழில்களில், ஸ்டாலின் மற்றும் கருணாநிதி குடும்பம் முதலீடு செய்திருக்கிறது. அதில், ஒரு சில 


1.சென்னை, மண்ணிவாக்கம் கிராமத்தில் இருக்கும், 300 ஏக்கரின் மதிப்பு, 4.5 கோடி. இந்த இடத்தை ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்ய முற்பட்டுள்ளனர்.
2. 'ராயல் பர்னிச்சர்' என்ற பெயரில் இயங்கும் நிறுவனத்தின் மதிப்பு, -10 கோடி ரூபாய்.
3.சென்னை, நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஸ்டாலின் மகன் உதயநிதியின், 'ஸ்னோ பவுலிங்' சென்டரின் சொத்து மதிப்பு,- 2 கோடி ரூபாய்.
4.சென்னை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும், எம்.எம்.இண்டஸ்ட்ரீசின் மதிப்பு, -2 கோடி ரூபாய்.
5. ஆறு கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்திருக்கும் கோடம்பாக்கம், 'முரசொலி' அலுவலக கட்டடத்தின் மதிப்பு, -20 கோடி ரூபாய்.
6.கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும், 11 சதவீத பங்குகளின் மதிப்பு, -50 கோடி ரூபாய்.
7.சென்னை, பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும், 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸ்' மதிப்பு, -48 கோடி ரூபாய்.
8.எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு, -பல கோடி ரூபாய்.
9.முரசொலி அறக்கட்டளை -மதிப்பு, பல கோடி ரூபாய்
10. மதுரை, மாடக்குளம் கிராமத்தில், தயாளு அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு, -பல கோடி ரூபாய்.
11. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும், தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு, பல கோடி ரூபாய்.
12. மதுரையில், ஐந்து கிரவுண்டில் இருக்கும், எட்டு மாடிகள் கொண்ட, 'தயா சைபர் பார்க்' மதிப்பு, -பல கோடி ரூபாய்.
13.மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும், 'தயா டெக்னாலஜிஸ்' என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு,- 1 கோடி ரூபாய்.
14.சென்னை, அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு, -5 கோடி ரூபாய்.
15.'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்' என்ற கம்பெனியில் இருக்கும் பங்கின் மதிப்பு, 20 கோடி.
16.ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும், 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு,- 50 கோடி ரூபாய்.
17.கலைஞர், 'டிவி'-யில் இருக்கும், 100 கோடி ரூபாய் மதிப்பு பங்குகள்.
18.பல கோடி மதிப்புள்ள, கூர்க் (குடகு மலை) காபி தோட்டம்.
20.தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும், மல்டிப்ளெக்ஸ் கட்டவும் திட்டமிட்டுள்ளனர்.