உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

12/11/2014

| |

நினைத்தால் ரணிலையும் எடுப்பேன்: ஜனாதிபதி

அரசாங்க தரப்பிலிருந்து எவரையேனும் எதிர்க்கட்சிக்கு எடுத்தால், அங்கிருந்து எவரையேனும் நானும் எடுப்பேன். நான் நினைத்தால் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் எடுப்பேன். அதற்கு ஒருகோப்பை தேநீரே போதுமானது. திஸ்ஸ அத்தநாயக்கவை எடுக்கவும் ஒரு கோப்பை தேநீரே தேவைப்பட்டது என்று என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

அநுராதபுரம், சல்காது மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற முதலாவது பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 'எங்களுடைய தரப்பிலுள்ளோரை எடுப்போம் என்று கூறி மக்களைக் குழப்ப வேண்டாம்' என்றும் அவர் கூறினார்.