12/24/2014

| |

மஹிந்த சிந்தனை; தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

ஒரு வருடத்தினுள் புதிய அரசியலமைப்பு
அரசியலமைப்பு சபையால் எட்டப்படும் தீர்மானத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு
* பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றம்; நிறைவேற்று அதிகாரத்திலும்mahinda electionதிருத்தம்
* விகிதாசாரமும் தொகுதிவாரியும் இணைந்த புதிய தேர்தல் முறைமை
* மலையகத் தோட்டப்பகுதிகளிலுள்ள சகல குடும்பங்களுக்கும் 7 பேர்ச் காணியும் வீடும்
* வடக்கில் மீட்கப்பட்ட நகைகள், கைவிடப்பட்ட வாகனங்களை வழங்குதல் இவ்வருடத்தினுள் பூர்த்தி
* சிறையிலுள்ள தமிழ் இளைஞர், யுவதிகள் தொடர்பில் ஆராய விசேட குழு
* ஊடகவியலாளர்களுக்கு கொழும்பை அண்மித்த பகுதியில் நவீன வீடமைப்புத் தொகுதி
* அரச சேவைக்கான புதிய ஒழுக்கக் கோவை அறிமுகம்
புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கவும் அதற்காக பாராளுமன்றத்தை சகல அரசியல் கட்சி மக்கள் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய சபையாக மாற்றவும் போவதாக ‘மஹிந்த சிந்தனை’ உலகை வெல்லும் வழி எனும் தனது மூன்றாவது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை, தேர்தல் முறைமை, சட்டத்தின் ஆளுமை மற்றும் நல்லாட்சி என்பவற்றையும் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்குவதாகவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை அரசியலமைப்பு சபையின் தீர்மானத்திற்கமைய பொருத்தமான முறையில் திருத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சபையால் எட்டப்படும் தீர்மானம் தொடர்பில் சர்வஜனவாக்கெடுப்பு நடத்தப்படும்.

மஹிந்த சிந்தனை உலகை வெல்லும் வழி மூன்றாவது தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இதில் அரசியலமைப்பு திருத்தம், தேசிய பாதுகாப்பு, ஒழுக்க விழுமியமுள்ள சமூகம் தேசப்பற்றுள்ள அரச சேவை, கல்விச் சேவை மேம்பாடு, சுகாதார வசதி அதிகரிப்பு, விளையாட்டுத்துறை முன்னேற்றம், வீடமைப்புத் திட்டங்கள் அமைத்தல், உட்கட்டமைப்பு வசதி ஊடக சுதந்திரம் உட்பட சகல அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மஹிந்த சிந்தனை உலகை வெல்லும் வழியில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு,

* போதைவஸ்து விற்பனை வழக்குகளை விசாரிக்க விசேட குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பிப்பு

* ஒருவருட காலத்தினுள் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுதல்

* புதிய அரசியலமைப்புக்கு மக்களின் கருத்துப்பெற பிரஜைகள் ஆலோசனை சபை ஸ்தாபிப்பு

* அரசியலமைப்பு சட்டமூலத்திற்கு மக்களின் அனுமதியை பெற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தல்

* பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதான வடக்கு பகுதி இளைஞர், யுவதிகளுக்கு எதிராக வழங்கு தொடரல் அல்லது தொடராதிருப்பது குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் முழு அதிகாரம் கொண்ட குழு நியமிப்பு

* கைவிடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்ட நகைகளை மீள வழங்கும் நடவடிக்கை இந்த வருடத்தினுள் பூர்த்தி செய்தல்

* குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இராணுவம் பயன்படுத்தும் காணிகள் மற்றும் கட்டிடங்கள் வழங்கும் நடவடிக்கையை நிறைவு செய்தல்

* வடக்கு கிழக்கிலுள்ள எஞ்சிய சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை துரிதமாக தமக்கே உரிய வீட்டில் குடியமர்த்தல்

* மிகச்சிறிய இனவாத, மதவாத குழுக்களினால் ஏற்படுத்தப்படும் சமூக பிரச்சினைகள் எதிர்காலத்தில் முற்றாக நிறுத்தல். இதனால் பாதிக்கும், சிங்கள, தமிழ், முஸ்லிம் இனத்தவர்களின் பாதுகாப்பை மதத்தை பின்பற்றும் உரிமையை உறுதி செய்தல்.

* அரச ஊ*யர்களுக்கென புதிய வீடமைப்புத் திட்டம்

* தனியார் துறை ஊ*யர்களுக்கென சுகாதார காப்புறுதிமுறை அறிமுகம்.

* நீண்ட காலம் வெளிநாட்டில் பணிபுரிந்து நாடு திரும்புவோருக்கு வரிச் சலுகையுடன் வாகனம்

* வெளிநாட்டில் பணிபுரிவோருக்கு உள்நாட்டு தேர்தலில் வாக்குரிமை வழங்கப்படும்.

* பயன்படுத்தப்படாத காணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்குவதற்காக பாராளுமன்ற செயற்குழு அமைப்பு.

* இளம் தொ*ல் முயற்சியாளர்களுக்கு 25 இலட்சம் ரூபா முதலீட்டுக் கடன் வசதி.

* 2020 ல் குரக்கன், மிளகாய், கொளபி, பாசிப் aபயறு, சோயா அவரை என்பவற்றில் தன்னிறைவடைதல்.

* வடக்கு, கிழக்கிலுள்ள சம்பிரதாய கால் நடை வளர்ப்பு குடும்பங்கள் அனைத்திற்கும் மாட்டுக் கன்றுகளை வழங்கல்.

* தற்காலத்துக்கு ஏற்றவாறு தேயிலை, இறப்பர், தெங்கு பயிர்ச் செய்கை தொடர்பான சட்டங்களில் திருத்தம்

* மன்னார் கடலில் இருந்து கண்டுபி டிக்கப்பட்ட இயற்கை வாயுவினூடாக கிடைக்கும் பலனை மக்களுக்கு வழங்கப்படும்

* கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதியில் இரண்டு துறைமுக நகரங்கள் அமைத்தல்

* வடக்கு, கிழக்கு மக்கள் தமது உற்பத்திகளை கொழும்பிற்கு குறைந்த விலையில் எடுத்துவர கடல் போக்குவரத்து சேவை ஆரம்பிப்பு

* எதிர்வரும் ஆறு வருட காலத்தில் துறைமுக துறையினூடாக 5 இலட்சம் தொ*ல்வாய்ப்புகள்

* சீனிக் கைத்தொ*ற் துறையில் 25 ஆயிரம் தொ*ல் வாய்ப்புகள் உருவாக்கல்

* சகல மாகாணங்களிலும் பிரதான பால்கள் கைத்தொ*ற்சாலை 9 அமைப்பு

* சகல குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டு வசதி

* அடையாள அட்டை, பரீட்சை சான்றிதழ் அடங்கலாக அரச சேவைகள் வீட்டிற்கே கிடைக்கும் முறை அறிமுகம்

* தச்சன், மேசன், மரம் ஏறுவோர் வீடு வீடாக வர்த்தகம் செய்வோர் போன்றோருக்கு சிறிய ரக லொறி, மோட்டார் சைக்கிள் மற்றும் தொ*ல்கள் உபகரணங்கள் நிவாரண விலையில் வழங்கல்

* ஆட்டோ காரர்களுக்கு 50 ஆயிரம் ரூபா வரை கடனுதவி மற்றும் வீட்டுக்கடன்

* புதிய கல்விச் சட்டம் இந்த வருடம் முதல் செயற்படுத்தல்

* மஹிந்தோதய 1000 பாடசாலை திட்டத்தை 2016 இல் நிறைவு செய்தல்

* 2020 ஆகும் போது சகல மாவட்டங்களிலும் 25 சிறப்பு தேசிய பாடசாலைகள் ஆரம்பிப்பு

* ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரிகள் ஆரம்பிப்பு

* பல்கலைக்கழகங்களை விஸ்தரித்து 2020 ஆகும்போது வருடாந்தம் ஒரு இலட்சம் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கல்

* சகல ஆசிரியர்களுக்கும் நிவாரண விலையில் மடி கணனி வழங்கல்

* 2020 ஆகும் போது ஆயுள் எதிர்ப்¡ர்ப்பை 80 வயதாக அதிகரிக்கும் வகையில் சுகாதார சேவை கட்டமைப்பு 2020 இல் தாய் சேய் மரணமற்ற நாடாக மாற்றுதல்

* வடக்கு, கிழக்கு மற்றும் தோட்ட பகுதிகளில் தலா ஒரு ஆயுர்வேத ஆஸ்பத்திரி நிர்மாணிப்பு

* விளையாட்டு மைதானமற்ற சகல பாடசாலைகளுக்கும் விளையாட்டு மைதான வசதி

* வருடாந்தம் 50 ஆயிரம் பெண் தொ*ல் முயற்சியாளர்களுக்கு பிரதேச வங்கிகளினூடாக நிவாரண கடனுதவி

* எதிர்வரும் 5 வருட காலத்தில் 5 இலட்சம் தொ*ல் வாய்ப்புகள் உருவாக்குதல்

* 2018 இல் கொழும்பிலிருந்து - கதிர்காமத்திற்கு முதலாவது குளிரூட்டப்பட்ட ரயில் சேவை ஆரம்பிப்பு

* மட்டக்களப்பில் இருந்து பொத்துவில் வரை ரயில் சேவை விஸ்தரிப்பு

* வாகன விபத்துக்களினால் அங்கவீனமடைந்தவர்களுக்கு மாதாந்தம் 3 ஆயிரம் ரூபா கொடுப்பனவு

* எதிர்வரும் 6 வருடகாலத்தில் 6 இலட்சம் வீடுகள் நிர்மாணிப்பு

* சகல தோட்ட குடும்பங்களுக்கும் 7 பேர்சஸ் காணியும் தமக்கென வீடும் வழங்கல் 2015/16 இல் 50 வீடுகள் நிர்மாணிப்பு

* தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை பெல்மடுல்ல ஊடாக இரத்தினபுரி வரை விஸ்தரித்தல்

* 2015 இல் 4 இலட்சம் குடும்பங்களுக்கு குடிநீர் வசதி அளித்தல்

* 2020 இல் தகவல் தொ*ல்நுட்ப அறிவை 100 வீதமாக அதிகரித்தல்

* தமது நூல்களை வெளியிட எழுத்தாளர்களுக்கு நிதி உதவி வழங்கல்

* சாஹித்திய விருது பெறும் நூல்கள் அரச செலவில் பிறமொ*களில் வெளியிடல்

* தமிழ் சினிமாத் துறையை கட்டியெழுப்புவதற்காக படைப்பாளர்களுக்கு அரச அணுசரனை வழங்கல்

* கலைத்துறைக்கு தமது வாழ்வை அர்ப்பணித்த மூத்த கலைஞர்களுக்கு வீடமைப்புத் திட்டம் ஆரம்பிப்பு