12/17/2014

| |

செங்கலடி செல்லம் தியேட்டர் உரிமையாளர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டார்.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் உறுப்பினராகவும் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளராகவும் இருந்து கட்சியிலிருந்து விலக்கப்பட்ட 

இவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளராக இருந்த காலப்பகுதியில் இஸ்லாமியர்களின் காணிகளை தமிழர்களுக்கு பெற்றுத் தருவதாகக்கூறி தமிழர்களிடம் பெருமளவு பணங்களை பெற்றிருந்தமையினால் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பட்டதைத்தொடர்ந்து இவர் பலரிடம் பணம் வாங்கியமை நிருபிக்கப்பட்டமையால் கட்சியிலிருந்து 06.11.2013அன்று நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.