உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

12/08/2014

| |

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து விலகிய திஸ்ஸ அத்தநாயக்க, அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார்

திஸ்ஸ ஐ.தே.க வில் இருந்து இராஜினாமா!
கண்டி மாவட்ட பா.உறுப்பினரும், ஐ.தே.க பொதுச்செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க தனது பொதுச்செயலாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
இவர் ராஜபக்சவிற்கு ஆதரவாக ஜனாதிபதி தேர்தலில் செயற்படப் போவதாக தெரியவருகின்றது.
இவருக்கு சுகாதார அமைச்சு பதவியுடன் வேறு ஒரு அமைச்சும் வழங்கப்படவிருப்பதாக தெரியவருகின்றது.
இதேவேளை ஐ.தே.க.வின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான சந்திராணி பண்டாரவும் கட்சியிலிருந்து விலகி ஆளும் கட்சியில்  இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.