12/10/2014

| |

ENDLF -TBC -GTAJ -NRT முக்கிய புள்ளி ராமராஜ் கைது !!! .......... ஐந்து மில்லியன் ஊழல் நிரூபணம்

ENDLF -TBC -GTAJ -NRT முக்கிய புள்ளி ராமராஜ் கைது !!! .......... ஐந்து மில்லியன் ஊழல் நிரூபணம் 

TBC/ENDLF /GTAJ  TRT அமைப்புகளின் முக்கிய புள்ளியான ராமராஜ் உட்பட எட்டுப் பேர் கம்பியா (Gambia ) நாட்டில் இருந்து திருட்டுத் தனமாக பல மில்லியன் பெறுமதியான டொபாக்கோ (Tobacco ) கடத்தியமைக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை கடந்த நவம்பர் முதல் நடை பெற்று வந்தது .இந்த கடத்தலில் கம்பியா (Gambia ) நாட்டு இராஜதந்திரி உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் .கடத்தப்பட்ட பொருட்கள் ராமராஜின் வீட்டில் மீட்கப்பட்டதாக நீதிமன்ற பதிவுகள் தெரிவிக்கின்றன .

இந்த விசாரணையில் ராமராஜ் உட்பட மேலும் எட்டுப் பேர் இன்று 09 டிசம்பர் 2014 குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளனர் 
உடனடியாகவே இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் . .இராஜதந்திர மட்டத்தில் ஊழல் நடை பெறுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது . இதற்கு தமிழர்களின் உரிமை என்ற பெயரில் இயங்கும் அமைப்புக்கள் தொடர்பா என்ற சந்தேகம் உருவாகி உள்ளது . 
இதயச்சந்திரன் , ஜெயதேவன் , அதிர்வு கண்ணன் ஆகியோர் இணைந்து அண்மையில் உருவாக்கப்பட்ட GTAJ என்ற அமைப்பின் முக்கிய புள்ளி  ராமாராஜ் , என்பது குறிப்பிடத் தக்கது .
அத்துடன் , கடந்த மாதம் திரு வி.சிவலிங்கம் ,திரு இரா.ஜெயதேவன், திரு தம்பா, மருத்துவர் இரவிந்திரன் , திரு மாகலிங்கசிவம்
மருத்துவர் ரொஜர் சீனிவாசன் ஆகியோர் இணைந்து உருவாக்கிய NRT of Sri Lanka அமைப்பின் முக்கிய புள்ளிகளில் ஒருவர் ராமராஜ் ஆகும் .


குற்றவாளிகளுடன் இணைந்து அரசியல் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தமக்கு மானபங்கம் விளைவிப்பதோடு சமூகத்துக்கும் கேடு செய்கின்றனர் . 
அமைப்பு சிறியதாக இருந்தாலும் கண்ணியம் மிக்கஎன்ற பெயருடன் இருப்பது பலமானது .

மிழ் ஊடக மற்றும் அரசியல் பரப்பில் இருப்போர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது தமிழ் இனத்துக்கும் எமது விடுதலைப்  போராட்டத்துக்கும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்காமால் போக காரணியாகும் நிலை தோன்றிவருகின்றமை மிகக் கவலைக்குரியது .
ராமராஜ் பற்றிய இந்த செய்தியை அதிர்வு இணையம் , தமிழ் வின் இணையம் உட்பட ஏனைய ஊடகங்கள் மூடிமறைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது .அதிர்வு இதயச்சந்திரன் ஜெயதேவன் உட்பட ராமராசுடன் பங்காளிகளாக இருந்தோருக்கு இந்த வியாபாரத்தில்  தொடர்புண்டா ?
இவர்கள்  இந்த செய்தியை பதிவேற்றம் செய்வார்களா ? கண்டிப்பார்களா ? மக்களே கொஞ்சம் அவதானியுங்கள்.

பணமும் பங்காளிகளும் பற்றிய பல  உண்மைகள் பல புரியும் 

இராமராசுடன் இணைந்து NRT புதிய அமைப்பொன்றை சிலர் உருவாக்கி இருந்தனர் அது பற்றி கீழே உண்டு 
From: NRT of Sri Lanka 
Date: 2014-11-18 16:20 GMT+00:00
Subject: Non Resident Tamils (of Sri Lanka)
To: NRT of Sri Lanka <
Non Resident Tamils (of Sri Lanka)

அன்புடையீர் வணக்கம்
எம்மால் உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைப்பின் இவ்வறிக்கையினை வெளியிட்டுஉதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறோம்.
கனிவுடன்
இடைக்கால தலைவர்
வி.சிவலிங்கம் 

புகலிட ( இலங்கை ) தமிழர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.

ஐக்கிய ராஜ்யத்தில் அரசியல்,ஊடகத்துறைமற்றும் பல்வேறுதுறைகளில்நீண்டகாலமாகசெயற்பட்டுவரும் 7 முக்கியசெயற்பாட்டாளர்கள் இணைந்துபுகலிட (இலங்கை ) தமிழர் அமைப்புஒன்றினைஉருவாக்கிஉள்ளனர்இவ் அமைப்புபுலம்பெயர்தமிழர்களின் நலன்களைப் பேணும் நோக்கில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.   
இதன் இடைக்காலத் தலைவராகபிரபலஅரசியல் ஆய்வாளர் விசிவலிங்கம்நியமிக்கப்பட்டுள்ளார்இவ் அமைப்புத் தொடர்பாகஅவர் வெளியிட்டுள்ளசெய்தியில்கடல் கடந்தநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களின் பரந்தஅபிப்பிராயங்களைப்பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கிலும்,அம் மக்களின் தாயகநலன்கள்,ஜனநாயகம்,நல்லாட்சி,நீதிபோன்றவற்றிற்காகபாடுபடும் எனவும்;,இலங்கையில்தற்போதுநிலவும் தேக்கமானஅரசியல் நிலமைகளிலிருந்துமாறி,அரசியல் தீர்வினைத்துரிதப்படுத்தும் வகையில் இப் பிரச்சனையில் சம்பந்தப்பட்டுள்ளதரப்பாருடன்தொடர்புகளைமேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்
இக் குழுவினர் தமிழ் மக்களுக்குநீதிகிடைக்கப் போராடும்அதேவேளைதேசியமுக்கியத்துவம் வாய்ந்தபிரச்சனைகளில் நீதிஜனநாயகம்என்பவற்றிகாககுரல் கொடுக்கும் அரசியல் கட்சிகள்,செயற் குழுக்கள்,சமூகங்களுடன்இணைந்துசெயற்படும் எனத் தெரிவித்தஅவர,; தேசிய இனப்பிரச்சனைக்கானநியாயமானதீர்வைஎட்டுவதற்குபுலம்பெயர் தமிழர்களின்பங்குமுக்கியமானதுஎனவே இவ் இலக்கைஎட்டுவதற்காகமுயற்சிக்கும்இதரதேசியமற்றும் சர்வதேசசக்திகளுடன் இவ் அமைப்புதொடர்ந்துஇணைந்துசெயற்படும் எனமேலும் தெரிவித்தார்
இவ் அமைப்புபுலம் பெயர்இந்தியர்களால் உருவாக்கப்பட்டுபலஆண்டுகளாக இயங்கிஇன்றுமிகவும் சாதனைபடைத்துவரும் புலம் பெயர் இந்தியர் அமைப்பின் முன்மாதிரியைமையமாகக் கொண்டுஅமைக்கப்பட்டுள்ளது.
இவ் அமைப்பின்
 இடைக்கால தலைவர்
திரு வி.சிவலிங்கம்

திரு இரா.ஜெயதேவன்
திரு தம்பா
மருத்துவர் இரவிந்திரன்
திரு மாகலிங்கசிவம்
மருத்துவர் ரொஜர் சீனிவாசன்
திரு வீ.ராம்ராஜ்  
நன்றி சலசலப்பு