உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

1/07/2015

| |

லங்காசிறியின் பொய் முகம் அம்பலம்!

பொய்களை கட்டவிழ்த்து வரும் பிழைப்புவாத
வியாபார இணையத்தளமான லங்காசிறி
ஜனாதிபதி மஹிந்த பேசிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
மட்டக்கிளப்பில் நடந்த கூட்டத்தில்
நாங்கள் சிங்களம் நானும் சிங்களம் கேட்டுகொண்டு இரு தமிழனே கேட்டுக் கொண்டு இருக்க முடியாவிட்டால் போ..
இப்படி மஹிந்த பேசியதாக அந்த செய்தி கூறுகிறது.
ஆனாலும் அந்த கூட்டம் 2010 இல் வவுனியாவில்
தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியில் பேசிய
பேச்சு அது.
ஆனால் உண்மையில் தமிழில் பேசியதற்காக கூச்சலிட்ட சிங்களவர்களை வெளியில் போகச் சொல்லி மகிந்த 2010 ஆம் ஆண்டில் வவுனியாவில் பேசிய பேச்சையே திரித்து வெளியிட்டிருக்கிறார்கள்.
செத்த வீட்டு செய்திகளில் பிழைப்பு நடத்தும்
லங்காசிறியின் கேவலங்கெட்ட நாடகம் இது.
இந்த உண்மையை மஹிந்தவிற்கு எதிரான
சில முகநூல் நண்பர்களும் தேடிக்கண்டு பிடித்து
முகலூலில் பதிவு செய்துள்ளனர்.
இனவாதிகளின் கூக்குரல்களுக்கு மத்தியிலும்
தமிழில் உரையாற்ற துணிந்த ஜானதிபதி
மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு வாழ்த்துக்கள்..