1/06/2015

| |

டான் இணையத்தளம் விசமிகளால் முடக்கம்

டான் இணையத்தளம்
விசமிகளால் முடக்கம்

டான் தொலைக்காட்சியின் இணையத்தளம் இனந்தெரியாத நபர்களால்நேற்றைய தினத்தில் (05.01.2015) இருந்து முடக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம்வரை மக்களால் பார்வையிடப்பட்டு வந்த டான்தொலைக்காட்சியின் இணையத்தளத்தை இனந்தெரியாத நபர்கள்முடக்கியுள்ளதால் எமது இணையத்தளம் தற்போது பார்வையிடமுடியாதுள்ளதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
வடக்குகிழக்கு உட்பட ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும்டான் தொலைக்காட்சியை பல மக்கள் தற்போது பார்வையிட்டு வருகின்றமைகுறிப்பிடத்தக்கது.
எமது இணையத்தளம் முடக்கப்பட்டதற்கான காரணம் தெரியவராதநிலையில்டான் தொலைக்காட்சியின் வளர்ச்சியை பொறுக்க முடியாத சிலவிசமிகளே இவ்வாறான நாசகார வேலையில் ஈடுபட்டுள்ளதைஅறியமுடிகிறது.