1/09/2015

| |

புதிய ஜனாதிபதி, பிரதமர் பதவியேற்றனர்

எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். புதிய ஜனாதிபதியின் சத்தியப்பிரமாண நிகழ்வு, கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது -