6/13/2015

| |

கிழக்கு மாகாண சபை ஊடாக தமிழர்களின் நில,நிர்வாக,நிதி ஆக்கிரமிப்புக்களையும் அத்துமீறல்களையும் அனுமதிக்கமுடியாது

நல்லாட்சி என்று கூறிக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாண சபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மறைமுக ஆதரவுடன் தமிழ் மக்களின் அடிக்கடை உரிமைகளையும்,அபிவிருத்தியையும் திட்டமிட்ட வகையில் தட்டிப்பறிப்பதை வன்மையாக கண்டித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகப் பிரிவினரால் மட்டக்களப்பு நகரில் மக்கள் விழிப்பூட்டல் துண்டுப் பிரைசுரம் (13.06.2015)வெளியிடப்படட்து. இத் துண்டுப் பிரசுரத்தில் சுட்டிக் காட்ப்பட்டுள்ள மேற்படி விடயங்கள் உண்மைக்கு முறணானதாக இருப்பின் சம்மந்தப் பட்டவர்கள் நேரடி விவாதத்திற்கு வருமாறும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பகிரங்க அழைப்பினை விடுத்துள்ளது.2015ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண சபை வரவு செலவு திட்டத்தில் தமிழ் பகுதிகள் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மிக மோசமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஊடாக களுவாஞ்சிக்குடி சமூகசேவைதிணைக்களத்திற்குஒதுக்கப்பட்டபணம் சம்மாந்துறைபிரதேசத்திற்குமாற்றப்பட்டுள்ளது.
அதேபோன்றுமட்டக்களப்புசுகாதாரபயிற்சி நிலையம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட 2 கோடி ரூபா பணம் சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலைக்கும்இ ஆயுள்வேத வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளது.
கிழக்குமாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் எவ்வித வெளிப்படுத்தலுமே பேணப்படாமல் முதலமைச்சரும்இ மாகாணசுகாதார அமைச்சரும் இணைந்து திட்டமிட்;ட வகையில் நிதி ஒதுக்கீட்டினை அம்பாறை முஸ்லிம் பகுதிகளுக்கும்இ மட்டக்களப்பு முஸ்லிம் பகுதிகளுக்கும் கொண்டு செல்கின்றனர் .இதனை மாகாண சபை வாரியத்;தில் அங்கம் வகிக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரு அமைச்சர்களும் வேடிக்கை பார்க்கின்றனர்.
இதனைவிட மாகாணசபையினால் வழங்கப்பட்டு வருகின்ற நியமனங்களில் தமிழ் இளைஞர்இயுவதிகள் புறக்கணிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன் நியாயமாக நடக்கின்ற தமிழ் உயர் அதிகாரிகள் முதலமைச்சரின் பணிப்புரையினால் இடமாற்றம் செய்யப்பட்டு அவ்விடத்திற்கு தமது முஸ்லீம் சமூகத்தினரை நியமித்து மாகாணத்தின் நிதிஇநிருவாக மூல ஆதாரங்களையும் தம்வசப்படுத்தி வருகின்றனர்.
ஏறாவூரைச் சேர்ந்த 53 பேருக்கு அரசியல் ரீதியான நியமனம் வழங்க முயற்ச்சித்த போது அதற்கு தடையாக இருந்த தமிழ் அரச உயர் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் இது தான் முஸ்லிம் காங்கிரசும்இதமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து நடாத்துகின்ற நல்லாட்சியா?
மாகாண சபை இவ்வாறு தமிழர்களின் உரிமையை பறித்துக் கொண்டிருக்க மறுபுறம் வாழைச்சேனையில் தமிழர்களின் காணிகளை முஸ்லிம்கள் அடாத்தாக கையகப்படுத்தி வருகின்றனர். முறாவோடை பிரதேசத்தில் தமிழருக்கு சொந்தமான காணிகள் முஸ்லிம்களினால் வேலியிடப்பட்டு தமது காணிகள் என உரிமைகோரி வருகின்றனர்.
இப்பிரச்சனை 2010ம் ஆண்டு எமது கட்சித் தலைவர் மாகாண முதலமைச்சராக இருந்த போது சுமுகமாக தீர்வு கண்டு நீதிமன்ற உதவியுடன் தமிழர்களின் காணிகளை பாதுகாநல்லாட்சி என்று கூறிக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாண சபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மறைமுக ஆதரவுடன் தமிழ் மக்களின் அடிக்கடை உரிமைகளையும்இ அபிவிருத்தியையும் திட்டமிட்ட வகையில் தட்டிப்பறிப்பதை வன்மையாக கண்டித்து இன்று 13.02.2015ம் திகதி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகப் பிரிவினரால் மட்டக்களப்பு நகரில் மக்கள் விழிப்பூட்டல் துண்டுப் பிரைசுரம் வெளியிடப்படட்து. இத் துண்டுப் பிரசுரத்தில் சுட்டிக் காட்ப்பட்டுள்ள மேற்படி விடயங்கள் உண்மைக்கு முறணானதாக இருப்பின் சம்மந்தப் பட்டவர்கள் நேரடி விவாதத்திற்கு வருமாறும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பகிரங்க அழைப்பினை விடுத்துள்ளது.
2015ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண சபை வரவு செலவு திட்டத்தில் தமிழ் பகுதிகள் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மிக மோசமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஊடாக களுவாஞ்சிக்குடி சமூகசேவைதிணைக்களத்திற்குஒதுக்கப்பட்டபணம் சம்மாந்துறைபிரதேசத்திற்குமாற்றப்பட்டுள்ளது.
அதேபோன்றுமட்டக்களப்புசுகாதாரபயிற்சி நிலையம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட 2 கோடி ரூபா பணம் சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலைக்கும்இ ஆயுள்வேத வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளது.
கிழக்குமாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் எவ்வித வெளிப்படுத்தலுமே பேணப்படாமல் முதலமைச்சரும்இ மாகாணசுகாதார அமைச்சரும் இணைந்து திட்டமிட்;ட வகையில் நிதி ஒதுக்கீட்டினை அம்பாறை முஸ்லிம் பகுதிகளுக்கும்இ மட்டக்களப்பு முஸ்லிம் பகுதிகளுக்கும் கொண்டு செல்கின்றனர் .இதனை மாகாண சபை வாரியத்;தில் அங்கம் வகிக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரு அமைச்சர்களும் வேடிக்கை பார்க்கின்றனர்.
இதனைவிட மாகாணசபையினால் வழங்கப்பட்டு வருகின்ற நியமனங்களில் தமிழ் இளைஞர்இயுவதிகள் புறக்கணிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன் நியாயமாக நடக்கின்ற தமிழ் உயர் அதிகாரிகள் முதலமைச்சரின் பணிப்புரையினால் இடமாற்றம் செய்யப்பட்டு அவ்விடத்திற்கு தமது முஸ்லீம் சமூகத்தினரை நியமித்து மாகாணத்தின் நிதிஇநிருவாக மூல ஆதாரங்களையும் தம்வசப்படுத்தி வருகின்றனர்.
ஏறாவூரைச் சேர்ந்த 53 பேருக்கு அரசியல் ரீதியான நியமனம் வழங்க முயற்ச்சித்த போது அதற்கு தடையாக இருந்த தமிழ் அரச உயர் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் இது தான் முஸ்லிம் காங்கிரசும்இதமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து நடாத்துகின்ற நல்லாட்சியா?
மாகாண சபை இவ்வாறு தமிழர்களின் உரிமையை பறித்துக் கொண்டிருக்க மறுபுறம் வாழைச்சேனையில் தமிழர்களின் காணிகளை முஸ்லிம்கள் அடாத்தாக கையகப்படுத்தி வருகின்றனர். முறாவோடை பிரதேசத்தில் தமிழருக்கு சொந்தமான காணிகள் முஸ்லிம்களினால் வேலியிடப்பட்டு தமது காணிகள் என உரிமைகோரி வருகின்றனர்.
இப்பிரச்சனை 2010ம் ஆண்டு எமது கட்சித் தலைவர் மாகாண முதலமைச்சராக இருந்த போது சுமுகமாக தீர்வு கண்டு நீதிமன்ற உதவியுடன் தமிழர்களின் காணிகளை பாதுகாப்பதற்காக எல்லையை பிரித்து வீதி அமைப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டபோது பாராளுமன்ற உறுப்பினர் திரு.யோகேஸ்வரன் அதனை தடுத்தார்.(தமிழரின் காணியைஅடாத்தாய் பிடித்;த முஸ்லீம் இளைஞர் அமைப்புக்கு தனது பன்முகப்படுத்தப் படுத்தப்பட்ட நிதியில் இருந்து 50000.00 நிதியும் கொடுத்துள்ளார்)
இது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுமைஅற்றஇ செயற்திறன் அற்றஇ தூரநோக்கற்ற செயற்பாட்டையே காட்டுகின்றது.
வாகரை காரமுனையில் திட்டமிட்ட குடியேற்றம் ஆரையம்பதியில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பும் திடிர் பள்ளி வாயல்களும் இதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணக்க ஆட்சி…..?
மட்டக்களப்பில் தமிழரின் இருப்பை இல்லாமல் செய்வதற்கான இரகசிய இணக்கப்பாடா கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணக்க அரசியல்?
தமிழர்;களின் உரிமைகள் பறிக்கப்படுகின்ற போது அதனை கண்டும் காணாமல் இருப்பது மட்டும் அல்லாமல் அதனைக் கொண்டு அரசியல் பிழைப்பை நடார்த்துகின்ற ஈனத்தனமான செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
ப்பதற்காக எல்லையை பிரித்து வீதி அமைப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டபோது பாராளுமன்ற உறுப்பினர் திரு.யோகேஸ்வரன் அதனை தடுத்தார்.(தமிழரின் காணியைஅடாத்தாய் பிடித்;த முஸ்லீம் இளைஞர் அமைப்புக்கு தனது பன்முகப்படுத்தப் படுத்தப்பட்ட நிதியில் இருந்து 50000.00 நிதியும் கொடுத்துள்ளார்)