7/14/2015

| |

ஆகக்கூடுதலாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே நிராகரிக்கப்பட்டுள்ளன

Résultat de recherche d'images pour "யாழ்ப்பாணம்"நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் ஆகக்கூடுதலாக 8 வேட்பு மனுக்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே நிராகரிக்கப்பட்டுள்ளன. அதில், அரசியல் கட்சிகளின் சார்பில் 2, வேட்பு மனுக்களும் சுயேட்சை குழுக்களின் சார்பில் 6 வேட்பு மனுக்களும் அடங்குகின்றன. f