7/19/2015

| |

ஒரு பார்சல் சோற்றுக்கு தேர்தல் பிரசுரங்கள் விநியோகிக்கும் படுவான்கரை சிறுவர்கள்

15919_1703386563222905_5849175202827496042_n11753276_1703386303222931_5054622488974667342_nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளருமான மட்டக்களப்பு அரியேந்திரன் படுவான்கரை சிறுவர்களை தனது தேர்தல்பிரச்சாரங்களுக்கு பயன்படுத்திவருகின்றார். சிறுவர்களை    புலிகள் வலுக்காரமாக பிடித்து சென்று பலிகொடுத்து அளித்தொளித்த பிரதேசம் படுவான்கரை ஆகும்.  அந்த கொடிய காலம் முடிந்தாலும் அவர்களின் வாழ்வு இன்னும் வறுமைமையிலேயே கழிகின்றது. படுவான்கரை வாழ் ஒவ்வொரு குடும்பத்திலும்    மூத்த பிள்ளையையோ கணவனையோ யுத்தம் பலிகொண்டுள்ளது.இழந்த  காரணத்தினால் உரிய பொருளாதார வசதியின்றி வாழும் இச்சிறார்களின் ஏழ்மை சொல்லிமாளாது. இந்த படுவான்கரை சிறுவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி அவர்களுக்கு நாளாந்த உணவு வழங்குவதாக கூறி அரியேந்திரன் போன்றவர்கள் அவர்களை தனது தேர்தல் பிரசுரங்கள் வினையோகிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றார்.

15919_1703386563222905_5849175202827496042_n

11214227_1703386256556269_1658258828054723298_n