7/18/2015

| |

எனக்கு எதி­ராக எந்த குற்­றச்­சாட்டும் முன்­வைக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வில்லை கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்சர்

pillaiyanஎனக்கு எதி­ராக எந்த குற்­றச்­சாட்டும் முன்­வைக்­கப்­பட்டு இர­க­சியப் பொலி­ஸா­ரினால் விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வில்லை என்று கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் விடு­த­லைப்­பு­லிகள் கட்­சியின் தலை­வரும் ஐக்­கிய மக்கள் சுதந்­தி­ரக்­ கூட்­ட­மைப்பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட வேட்­பா­ள­ரு­மான சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்தன் தெரி­வித்தார்.
கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்சர் இர­க­சிய பொலிஸ் விசா­ர­ணைக்கு அழைப்பு என்று வெளி­யான செய்­தியில் எந்­த­வித உண்­மையும் இல்லை என்றும் அவர் தெரி­வித்தார்.