9/09/2015

| |

3 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மூவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். அபிவிருத்தி மூலோபாய சர்வதேச வர்த்தக அமைச்சராக மலிக் சமரவிக்ரமவும்,   நீர்ப்பாச நீர்வள முகாமைத்துவ அமைச்சராக விஜித் விஜயமுனி சொய்ஸாவும்,  மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சராக பைசர் முஸ்தபாவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். f