9/11/2015

| |

ஜெமீல் எழுதிய 'தாளில் பறக்கும் தும்பி' நூல் வெளியீட்டு நிகழ்வுநாளை சனிக்கிழமை காலை (09/12/215) அன்று 9.31 மணிக்கு 
சகோதரர்,கவிஞர் ஜெமீல் எழுதிய 'தாளில் பறக்கும் தும்பி' நூல்
வெளியீட்டு நிகழ்வு மருதமுனை பொதுநூலக் கேட்போர் கூடத்தில் நடைபெறும் எனவே நண்பர்கள், அன்பர்கள், படைப்பாளிகள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம். 

**தமிழ்பேசும் இலக்கிய நண்பர்கள் மேம்பாட்டு மையம்.