9/04/2015

| |

தள்ளாடும் தமிழ் தேசியம்* எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்

Résultat de recherche d'images pour "இரா.சம்பந்தனை"8ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு தமது கட்சியின் சார்பில் ஒருவரை பெயரிடாததனால் சம்பந்தன் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
8வது நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தின் 2வது நாள் அமர்வு இன்று 9.30க்கு ஆரம்பமானது.
இதன்போது, எதிர் கட்சி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நியமிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.
எதிர்கட்சித் தலைவர் பதவி குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எந்த கோரிக்கையையும் எழுத்து மூலம் முன்வைக்காத நிலையில், அந்த பதவிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனை நியமிப்பதாக அவர் குறிப்பிட்டார்.