9/04/2015

| |

உயரும் அமைச்சர்களின் எண்ணிக்கை

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை 48ஆகவும், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களின் எண்ணிக்கையை 45ஆகவும் அதிகரிபதற்கான பிரேரணைக்கு ஆதரவாக 143 வாக்குகளும் எதிராக 16 வாக்குகளும் நாடாளுமன்றத்தில் இன்று அளிக்கப்பட்டன. 63 பேர் இதன்போது சமுகமளிக்கவில்லை.