10/01/2015

| |

 வாக்கெடுப்பின்றி தீர்மானம் நிறைவேற்றம்

இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறலையும் மனித உரிமைகளையும் ஊக்குவிப்பதற்காக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம், வாக்கெடுப்பு எதுவுமின்றி நிறைவேற்றப்பட்டது.