10/14/2015

| |

சதி தொடர்கிறதா?கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி

Résultat de recherche d'images pour "கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை"கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அனுமதி வழங்கியுள்ளது.