உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/21/2015

| |

"சமூகப் போராளி தோழர் தங்கவடிவேல் மாஸ்ரர் அவர்களின் நூல் வெளியீட்டுக்கு சாதிவெறியார்களால் கொலை மிரட்டல்" என்னும் செய்தி குறித்ததவறுக்கு வருந்துகின்றோம்

"சமூகப் போராளி தோழர் தங்கவடிவேல் மாஸ்ரர் அவர்களின் நூல் வெளியீட்டுக்கு சாதிவெறியார்களால் கொலை மிரட்டல்" என்னும் தலைப்பில் எமது இணையதளத்தில் வெளியாகிய செய்தி  "நன்றி- நட்சத்திரன்செவ்விந்தியன்  முகனூல்" ஒன்றை ஆதாரம் காட்டியே வெளியிடப்பட்டது. ஆனால் அதுகுறித்த மாறுபட்ட கருத்தை தங்கவடிவேல் மாஸ்ரரின் மகன் என குறிப்பிட்டு சுரேன் அவர்கள் தனது முக நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.அதனை கருத்தில் கொண்டு இத்தகவல் தொடர்பாக அனைவருக்கும் ஏற்பட்ட சங்கடங்களுக்கு மன்னிப்பு கோருவதோடு அந்த செய்தியை உடனடியாக எமது தளம் நீக்கி கொள்கின்றது.

எமது தொடர்புகட்கு *unnmaikal@gmail.com