10/07/2015

| |

மட்/ களுதாவளை விபுலானந்தா வித்தியாலத்தில் புலமை பரீட்சையில் சாதனை !

12107129_847832195315260_7171339624619477300_nமட்டக்களப்பு பட்டிருப்புத் கல்வித்தொகுதியில் அமைந்துள்ள களுதாவளை விபுலானந்தா வித்தியாலய பாடசாலையில் 5 ம் தர புலமைப்பரீசில் பரிட்சையில் சாதனை படைத்துள்ளது. 
இது தொடர்பாக பாடசாலை அதிபர் கருத்து தெரிவிக்கையில் தான் இந்த பாடசாலையில் காலடி எடுத்து வைக்கும் போது இந்த பாடசலையில் கல்வி நிலையில்”விளையாட்டுத்துறையில் ‘ மற்றும் ஏனைய சகலதுறைகள் இருந்தும் இங்து எதுவும் வளர்ச்சி பெற்று இருக்கவில்லை வளர்ச்சிக்கு எவரும் பாடுபடவும் இல்லை மேலும் அவர் கூறுகையில் இப்படியான நிலைமையில் இருக்கின்ற இந்த பாடசாலையை என்றாவது ஓர் நாள் மிளிர்வடையச் செய்வேன் என்று உறுதியளித்தேன். இன்று அந்த நிலையினை அடைந்துள்ளதை இட்டு மிகவும் சந்தோசமடைவதுடன் போன வருடமே இந்த நிலைமையை எட்டி பிடித்திருந்தோம் இருப்பினும் ஓர் இரு புள்ளிகள் வித்தியாசத்தில் அது கை நழுவி போனது ஆனால் இன்று அதனை சாதித்து காட்டி இருக்கின்றோம் என்றார்.