10/07/2015

| |

பிரதீபா பிரபா விருதுபெற்ற அதிபர் அலோசியஸ் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

இலங்கையின் அதிபர், ஆசிரியர்களுக்கான அதியுயர் விருதான பிரதீபா பிரபா விருதினை பெற்ற களுதாவளை மகா வித்தியாலய அதிபர் திரு.சி.அலோசியஸ் அவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வினை பாடசாலை சமூகம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
12096011_951199021592764_1849262025278133858_n

12096621_951198868259446_7480799351191758232_n