11/19/2015

மாகாண,உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்துவம் 25 % அதிகரிப்பு -

Résultat de recherche d'images pour "femme révolutionnaire"மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை 25 சதவீதம்  அதிகரிப்பதற்கு   அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதற்கான அமைச்சரவைப்பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். 

0 commentaires :

Post a Comment