11/12/2015

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?TMVP கட்சியின் முன்னாள் தலைவரின் குமாரசாமி நந்தகோபன்(ரகு) 7வது ஆண்டு நினைவு.

- தமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சரின் செயலாளருமாகிய அமரர் குமாரசாமி நந்தகோபன்(ரகு) அவர்களின் 7வது ஆண்டு நினைவு தினம் 14.11.2015 திகதி மட்டக்களப்புTMVP கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் கட்சியின் பிரதி தலைவர் க.யோகவேள் தலைமையில் இடம்பெறவுள்ளது. கிழக்குமாகாண சபையின் தோற்றத்திற்கு வித்திட்ட அமரர் நந்தகோபன் 2008 ம் ஆண்டு கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.இந்த நிகழ்வு பற்றிய பிரசுரங்கள் மட்டகளப்பு மாவட்டம் எங்கும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

0 commentaires :

Post a Comment