Election 2018

11/17/2015

பிரசாந்தனின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது- நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ்

Afficher l'image d'origineதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தனின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பூ.பிரசாந்தனை இன்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தியபோது, அவரை எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டார்.இவர் அரசியல் பழிவாங்கல் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு-ரணில் அரசாங்கத்தால்  கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

0 commentaires :

Post a Comment