11/27/2015

பிரபாகரன் இறந்து விட்டார் அடித்து சொல்லும் ஆசாத் சாலி

Afficher l'image d'origineRésultat de recherche d'images pour "பிரபாகரன் இறந்து விட்டார் அடித்து சொல்லும் ஆசாத் சாலி"









தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும், ஜே.வி.பி.யின் தலைவர் ரோஹன விஜேவீரவிற்கும் இடையில் வித்தியாசம் கிடையாது என மத்திய மாகாண உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
விஜேவீரவின் மரணத்தை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்த முடியுமாயின் ஏன், பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் எனவும், அவர்கள் புலி உறுப்பினர்களாக இருந்தாலும் அஞ்சலிக்கு அனுமதிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.


0 commentaires :

Post a Comment