11/05/2015

அரசியல் பழிவாங்கல் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரதீப் மாஸ்டர் உட்பட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு -

அரசியல் பழிவாங்கல் காரணமாககுற்றப்புலனாய்வுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின்  முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் ஆகியோர் நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு  நீதவான்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, நீதிபதி  என்.எம்.எம். அப்துல்லாஹ் அவர்களை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 

0 commentaires :

Post a Comment