11/04/2015

ரணிலின் காட்டாட்சி தொடர்கின்றது

Afficher l'image d'origineகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை விசாரணை செய்யவதற்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் புலனாய்வு பிரிவினருக்கு அனுமதியளித்துள்ளது. அவரை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி வரை  தடுப்புக்காவலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0 commentaires :

Post a Comment