11/13/2015

மத்திய மாகாண சாகித்திய விழா

ஆவணக்காப்பாளர்,எழுத்தாளர்,ஆசிரியர், கலைஞர் என பல பரிணாமங்களைக்கொண்ட ராஜசேகரன் அவர்கள் இம்முறை இடம்பெற்ற மத்திய மாகாண சாகித்திய விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அவருக்கு எம்முடைய மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்.

0 commentaires :

Post a Comment