11/27/2015

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு மரணதண்டனை

கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் சியாம் கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் மற்றும் ஏனைய நால்வருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் சற்று முன்னர் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

0 commentaires :

Post a Comment