11/27/2015

குமாருக்கு விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

Afficher l'image d'origineவிசா சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னிலை சோஷலிஸ கட்சியின் செயற்பாட்டாளரான குமார் குணரத்னம் என்றழைக்கப்படும் பிரேமகுமார் குணரத்னத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதிமன்ற நீதவான் பிரசன்ன அல்விஸ், இன்று உத்தரவிட்டுள்ளார். 

0 commentaires :

Post a Comment