11/28/2015

நூல் வெளியீடும் வாசிப்பும்- பாரிஸ்

பாரிஸ் நகரில்  நாளை இரு நூல்களின் வெளியீடும் வாசிப்பும் இடம்பெறவுள்ளது. புகலிட இலக்கிய பாரம்பரியத்தில் நீண்டகால அனுபவம்கொண்ட ஜீவமுரளி,கற்சுறா போன்ற தோழர்களின் வெளியீடுகள் இவையாகும்.
ஜீவமுரளியின் முதலாவது நாவலான "லெனின் சின்னத்தம்பி", கற்சுறாவின் முதலாவது கவிதைத்தொகுதியான "அல்லது யேசுவில்  அறையப்பட்ட சிலுவை "போன்ற நூல்களின் வெளியீடுகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment