11/29/2015

இன்று பாரிஸில் இடம்பெறவுள்ள நூல்களின் வெளியீட்டு நிகழ்வினைநேரடியாக பார்வையிடலாம்.


இன்று பாரிஸில் மாலை 4 மணி தொடக்கம் இடம்பெறவுள்ள ஜீவமுரளியின் முதலாவது நாவலான "லெனின் சின்னத்தம்பி", கற்சுறாவின் முதலாவது கவிதைத்தொகுதியான "அல்லது யேசுவில்  அறையப்பட்ட சிலுவை "போன்ற நூல்களின் வெளியீட்டு நிகழ்வினை எமது வாசகர்கள் கீழ்வரும் தொடர்பு அலை மூலம் நேரடியாக பார்வையிடலாம்.


0 commentaires :

Post a Comment