Election 2018

12/01/2015

ரணிலின் காட்டாட்சியில் தொடரும் அரசியல் பழிவாங்கல்

Afficher l'image d'origine தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  பொதுச்செயலாளரான பூபாலபிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோரை, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்றத்தில்  பதில் நீதிவான் எஸ்.சின்னையா, இன்று செவ்வாய்க்கிழமை(01) உத்தரவிட்டார்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவரும் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டபோதே இருவரையும் விளக்கமறியலில் விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ளனர். 2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு  ஆரையம்பதியில்  இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக  இவர் மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

0 commentaires :

Post a Comment