1/14/2016

சமகால இலங்கை அரசியல் மீதான அரசியல் அரங்கு-பாரிஸ்


சமகால இலங்கை அரசியல் மீதான ஆய்வரங்கு எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்று பாரிஸ் நகரில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. வடு சஞ்சிகையின் ஆதரவில் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் இந்நிகழ்வினை எதிர்வரும் 17ம் திகதி ஞாயிறன்று இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளனர்.
எம்.ஆர்.ஸ்டாலின்,இரஜாகரன்,உதயகுமார்,சந்தான போன்ற அரசியல் செயற்பட்டாளர்கள் முக்கிய உரையாற்றவுள்ளனர்.உரைகளைதொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது. 0 commentaires :

Post a Comment