2/10/2016

தேரவாத சட்டம்: 2/3 உம் பொது வாக்கெடுப்பும் அவசியம்


தேரவாத பிக்குகள் தொடர்பான விதிமுறைகளை பதிவுசெய்வதற்கான சட்டத்தை பாராளுமன்றத்தின் இரண்டில் மூன்று (2/3) பெரும்பான்மை வாக்குகளுடனேயே அமுல்படுத்த முடியும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு இன்று (10) இது குறித்து உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதோடு, குறித்த சட்டமூலம் தொடர்பில் பொது வாக்கெடுப்பு ஒன்றும் நடாத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment