2/12/2016

தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினருக்கு அச்சுறுத்தல்

யாரப்பா இந்த ரமணிதரன்?


இலங்கையில் மிக விரைவில் புதிய அரசியல்அமைப்பு ஒன்றினை உருவாக்கும் முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய அரசியல் யாப்பு மாற்றத்தின் ஊடாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகளிலும் மாற்றங்கள் நிகழும் எனும் நம்பிக்கைகளும் மேலோங்கி வருகின்றது.
இத்தருணத்தில் இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் தலித் சமூக அரசியல்-சமூக மேம்பாட்டை கருத்தில்கொண்டு  சில பரிந்துரைகளை  முன்வைத்துள்ளனர்.


இதுவிடயம் தொடர்பாக தமிழ் பாசிச நபர்கள் சிலர் முன்னணி உறுப்பினர்கள் மீது வன்முறை அச்சுறுத்தல்களை முகனூல்களில் பரப்பி வருகின்றனர்.கந்தையா ரமணிதரன் என்பவர் தனது முகனூல் உரையாடல் களத்தில் எழுதிவரும் வரிகளை பாருங்கள்Ramanitharan
DO not ever connect any document for your facist agenda. You are one of the worst person ever live. Go and fuck Gnana Sara and Vasudea Nanayakara morn
Theva
Thumbs Up Sign
Ramanitharan
never ever send anything to me rogue fucer
you should be brought to world crimilan court with your paid masters
fuking moron
how dare you to spam mme fcist pig
apologist of genocide
Ramanitharan Kandiah left the conversation.

Sarawanan
Thumbs Up Sign
Chat Conversation End
Seen by Ramesh, Chinniah,

0 commentaires :

Post a Comment