உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

4/11/2016

பௌத்த மறுமலர்ச்சி நிதியம் உருவாக்கம்  பௌத்தமத ஸ்தானங்களுக்குத் தேவையான வசதிகளை அமைத்துக்கொடுப்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், பௌத்த மறுமலர்ச்சி நிதியமொன்று உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது 12,150 விகாரைகள் இருப்பதோடு, அவற்றில்  750 பிரிவெனாக்களும் 150 துறவி மடங்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன

0 commentaires :

Post a Comment