5/08/2016

வாசிப்பு மனநிலை விவாதம் -22

வாசிப்பு மனநிலை விவாதம்  -22

பாரிஸ் இலக்கிய  வட்ட நண்பர்கள் ஒன்றிணைந்து இருமாதங்களுக்கு ஒரு முறை சந்திக்கும் "வாசிப்பு மனநிலை விவாதம்" என்னும் இலக்கிய நிகழ்வு இன்று இடம்பெறுகின்றது. சுமார் நான்கு வருடங்களாக இடம்பெற்று வரும் இந்த சந்திப்பில்புதிய இளம் எழுத்தாளர்களின் பங்கு பெற்றல்கள் மென்மேலும் அதிகரித்து வருகின்றமை இதுபோன்ற நிகழ்வுகளில் அவசியத்தை உணர்த்தி நிற்கின்றன.

இந்த வாசிப்பு மனநிலை விவாத அமர்வுகளில் இதுவரை ஐம்பதுக்கும் அதிகமான நூல்கள் பற்றிய உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


Ajouter une légende

0 commentaires :

Post a Comment