உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

6/29/2016

இஸ்தான்புல் விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல்: 36 பேர் பலி

துருக்கியின் பெரும் நகரான இஸ்தான்புல்லில், முக்கிய சர்வதேச விமான நிலையத்தில், குறைந்தது 36 பேரை பலி வாங்கிய தாக்குதலுக்கு, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பின் மீது துருக்கி அரசு குற்றம் சாட்டியுள்ளது.

Image result for Istanbul,  airportதற்கொலை தாக்குதல்தாரிகள், தங்களின் மீதிருந்த தற்கொலை குண்டுகளை வெடிக்கச் செய்வதற்கு முன்பு, துப்பாக்கிச் சூட்டையும் நடத்தினர் என துருக்கிய பிரதமர் பிலானி யில்டிரிம், தெரிவித்துள்ளார்.
இதில் சுமார் 150 பேர் காயமடைந்துள்ளனர் என்றுன் அதில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் துருக்கி அரசு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களால் வெளியூர் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

0 commentaires :

Post a Comment