உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

6/25/2016

மட்டக்களப்பு நகரை அலங்கரிக்க இருக்கும் கூத்துக்கலைஞன்நாகமணிப்போடி அண்ணவியார் சிலை

மட்டக்களப்பு நகரை அலங்கரிக்க  இருக்கும் கூத்துக்கலைஞன்நாகமணிப்போடி அண்ணவியார் சிலை

மட்டக்களப்பு தென்மோடிக் கூத்தினை வலையிறவு சீனித்தம்பி அண்ணாவியாரிடமிருந்து கற்று படுவான்கரை எங்கணும் பரப்பியதில் நாகமணிப்போடியாருக்கு பெரும் பங்குண்டு...தனது 90ஆவது வயதில்
இவர் பல வருடங்களுக்கு முன் காலமானார்.தென்மோடிக் கூத்தின் ஒரு பொக்கிஸமாக அவர் விளங்கினார்.மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடத்தில் அவர் படம் தொங்கவிடப்பட்டுள்ளது.

பேராசிரியர் மெளனகுரு அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிற்பக் கலைஞர் சுமன்ராஜ்  இந்த சிலையை வடிவமைத்துள்ளார்.  விரைவில் மட்டக்களப்பின் நகரப்பகுதியில் நிறுவுவதற்கான முன்னேற்பாடுகளில் அரங்க ஆய்வுகூடத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

0 commentaires :

Post a Comment