உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

6/05/2016

இலங்கையில் நல்லிணக்கம் தொடர்பான செயல் அணியில் பேராசிரியயை சித்திரலேகா மௌன­குரு

Résultat de recherche d'images pour "சித்திரலேகா மௌனகுரு"யுத்த நட­வ­டிக்­கையின் போது இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ரணை தொடர்­பாக ஆராய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்ட 11 பேர் கொண்ட நல்­லி­ணக்கம் தொடர்­பான விசேட செய­லணி
வுள்­ளது. நல்­லி­ணக்கம் தொடர்­பான விசேட செய­ல­ணியின் தலை­வ­ராக இடது சாரி செயல் பாட்டாளர் மனோரி முத்­தெட்­டு­வே­கமவும் .செயலாளராக பாக்கியசோதி சரவணமுத்துவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.


இந்தச் செய­ல­ணியில், காமினி விஜ­யங்­கொட, பேரா­சி­ரியர் சித்­தி­ர­லேகா மௌன­குரு, விசாகா தர்­ம­தாச, தர்­ம­சிறி பண்­டா­ர­நா­யக்க, டாக்டர் பர்­ஸானா ஹனிபா, சாந்த அபி­மா­ன­சிங்கம், விராக் ரஹீம், பேரா­சி­ரியர் தயா சோமசுந்தரம் மற்றும் கமீலா சமரசிங்க ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


  சித்­தி­ர­லேகா   குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவராவார். இவர்,  பெண் கவிஞர்கள் பலரது கவிதைகளைத் தொகுத்து வெளிவந்த முதற் தொகுப்பான சொல்லாத செய்திகள் நூலின் பதிப்பாசிரியரும் ஆவார்.மற்றும் சூரியா பெண்கள் நிலையத்தின் முன்னணி செயற்பாட்டாளரராக இருந்து கிழக்கு மாகாணத்தில் பல பெண்ணியவாதிகளை உருவாக்கிய பெருமைக்குரியவருமாவார்.
யுத்தம் இடம்பெற்ற காலங்களில் நடைபெற்ற குழந்தைகள்,பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை அடையாளம் காண்பதிலும்,புனர்வாழ்வு,மற்றும் நல்லிணக்க செயல்பாடுகளிலும் பலவிதமான அனுபவங்களை கொண்டவர். அவரது அனுபவங்கள் இந்த பணிக்கு மேலும் பலம் சேர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment