உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

6/25/2016

VAT உயர்வுக்கு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட கண்டி மாவட்ட வியாபாரிகள் தீர்மானித்துள்ளனர்.

VAT உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட கண்டி மாவட்ட வியாபாரிகள் தீர்மானித்துள்ளனர். Afficher l'image d'origineஅதற்கமை, 27ஆம் திகதி முதல் கண்டி நகரத்திலுள்ள சகல கடைகளிலும் கறுப்பு நிற கொடியை பறக்கவிட தீர்மானித்துள்ளனர். அத்துடன், 29ஆம் திகதி சகல கடைகளையும் மூடிவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்

0 commentaires :

Post a Comment