உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

8/14/2016

நல்லாட்சியின் வாக்குறுதி தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு எப்போது?தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு மற்றும் காணியும், வீட்டுரிமையும் உட்பட தொழிலாளர்களுக்கான மாத சம்பளம் ஆகியவற்றை வழங்க கோரி 10 ஆயிரம் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டு மேடை ஏந்திய வாகன பவனி ஊடன போராட்டம் இன்று காலை தலவாக்கலை நகரில் ஆரம்பமானது
மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய தோட்ட தொழிலாளர் சங்கம் மேலும் 10 தொழிலாளர்கள் அமைப்புகளை ஒன்றினைத்து இந்த போராட்டத்தை ஆரம்பித்தது.
தலவாக்கலை மத்திய பஸ் தரிப்படத்தில் ஆரம்பமான இந்த வாகன பாத யாத்திரை ஊடான போராட்டம் தொடர்ந்து கொட்டகலை, ஹட்டன் மற்றும் நோர்வூட் ஊடாக பொகவந்தலாவ நகர் வரை செல்லவுள்ளது.

0 commentaires :

Post a Comment