உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

8/22/2016

உதிரம் கொடுத்து உயிர் காப்போம் -தமிழ் மக்கள் விடுதலை புலிகள்

  "உதிரம் கொடுத்து உயிர் காப்போம் " என்னும் தொனிப்பொருளில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் இரத்ததான நிகழ்வொன்றை மட்டக்களப்பில் நடத்தியுள்ளனர். கிழக்கு மாகாணத்தின் முதல் முதல்வரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான கெளரவ சிவ.சந்திரகாந்தன் அவர்களின் விடுதலை வேண்டி அவரது நாற்பத்தி ஒன்றாவது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த இரத்ததான நிகழ்வு நடத்தப்பட்டது.மட்டக்களப்பு   வாவிக்கரை வீதியிலுள்ள கட்சி  தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி போராளிகள்,உறுப்பினர்கள்,பொதுமக்கள் என   பலநூறு இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.
20160821_110420

0 commentaires :

Post a Comment