8/31/2016

பூ.பிரசாந்தன் இன்று மாலை விடுதலை ஆகி வீடு திரும்பினார்.

தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் செயலாளரும்  முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான  பூ.பிரசாந்தன் இன்று மாலை 4. 15 மணியளவில் பிணையில் விடுதலை ஆகி வீடு திரும்பினார்.

அரசியல் பழி வாங்கல் காரணமாக பொய் குற்றச்சாட்டின்  பெயரில் கைது செய்யப்பட்டு கடந்த பத்து மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

0 commentaires :

Post a Comment