உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/15/2016

சுடலை ஞானம் -லிபியாவின் சிதைவுக்கு பிரிட்டன், பிரான்ஸ் தலையீடே காரணம்"

2011 ஆம் ஆண்டு லிபியத்தலைவர் முவம்மர் கடாஃபியின்யின் ஆட்சியை அகற்றுவதற்காக பிரிட்டனும் பிரான்ஸும் தலையிட்டதை பிரிட்டன் நாடாளுமன்ற நிலைக்கு கடுமையாக சாடியுள்ளது.
வான் தாக்குதல் குறித்து அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரனிடம் தெளிவான கொள்கை இருக்கவில்லை என்று அந்த குழு குற்றம் சாட்டியுள்ளது.
போதுமான புலனாய்வுத்தகவல்கள் இன்றி இந்த தலையீடு மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன் காரணமாக இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பு வடஆப்ரிக்காவில் வலுப்பெற்றதாகவும் இந்த குழு தெரிவித்துள்ளது.

0 commentaires :

Post a Comment