உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/15/2016

போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்.

  தமிழகத்தின் போராட்டத்துக்கு ஆதரவு -- கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாக தமிழகத்தில் நடைபெறும் முழு அடைப்புக்கு ஈழத் தமிழர்களின் ஆதரவை தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்துக்கு முன்னால் உண்ணாவிரத போராட்டம் ஒன்று நாளை 16.09.2016 அன்று போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தினால் நடத்தப்பட உள்ளது. வர்த்தக நிலையங்களில் கறுப்பு கொடிகள் பறக்க விட்டு தமிழக உறவுகளின் துக்கத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்வோம். இந்த செய்தியை அதிகமாக பகிர்ந்து உதவவும்

நன்றி.
வி.சகாதேவன்.
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்.
தொடர்புக்கு - 0779273042

0 commentaires :

Post a Comment