உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/15/2016

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சர்வதேசக் கருத்தரங்கு

Afficher l'image d'origineகிழக்குப் பல்கலைக் கழக விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் சர்வதேசக் கருத்தரங்கு .இன்று ஆரம்பமாகிறது இக்கருத்தரங்கு 17.9.2016 வரை நடைபெறும்.
கருத்தரங்கின் உயிர்ப்பொருள்
உலகமயமாக்கப் பின்னணியில் மரபுக் கலைகள்
என்பதாகும்.
இந்தியா முதலான நாடுகளிலிருந்து ஆய்வாளர்கள் கலந்து கொள்கிறார்கள்
இது இந்நிறுவனத்தில் நடைபெறும் மூன்றவது ஆய்வுக் கருதரங்காகும்
இதன்மூலம் இங்கு கற்போரும் கற்பிப்போரும் பயன்பெறுவர்
அகண்ட பரந்த சிந்தனைகள் தோன்றவும் பரஸ்பர கருத்துப் பரிமாறல்கள் புரியவும் கருத்தரங்கு இடம் தரும். 

0 commentaires :

Post a Comment