9/17/2016

மட்டு இளைஞர் சக்தியின் விசேட சந்திப்பு

எமது மட்டு இளைஞர் சக்தியின் விசேட சந்திப்பு  ஞாயிற்றுக்கிழமை காலை 10 . 00 மணியளவில் கொம்மாதுறை செங்கலடியில் அமைந்துள்ள ஹொட்டல் நிருத்தாவில் இடம்பெறவுள்ளன.

கலந்துகொள்வோர்(யோகராஜா சந்திரகுமார்-ஊடகவியலாளர்)  சந்ருவை (0772360985) தொடர்புகொள்ளவும்.

18.09.2016 மட்டு இளைஞர் சக்தியின் உறுப்பினர் சந்திப்பில் கலந்துரையாடப்படவேண்டிய முக்கிய விடயங்கள்1. நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான ஆலோசனைகளும் நிர்வாக உள்ளடக்கமும்,
2. வங்கிக் கணக்கு திறத்தலும், நிதி விடயங்களை கையாளலும் 
3. நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்தும்வரைக்குமான பொறுப்புக்கள் பகிர்தளித்தல்.
4. யாப்பு தயாரித்தல் விடயங்கள்.
5. ஆரம்பிக்கப்பட்ட இரு திட்டங்களுக்குமான நடைமுறைப்படுத்தலுக்கான பொறுப்புக்கள் பகிர்ந்தளித்தல்.
5. புலம்பெயர் உறவுகளுடனான தொடர்பை விஸ்தரித்தல்
6. எதிர்கால திட்டங்கள் பற்றி ஆராய்தல்.

0 commentaires :

Post a Comment